__________லிட்டில் ஜப்பான்' என்று பற்றுடன் அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
3
சிவகாசி
பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொகுப்பு
- ஆரம்ப கால கட்டங்களில் சிவகாசி மாவட்டம் ஆனது தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கியது.
- இங்கு தீப்பெட்டி உற்பத்தி ஆனது குடிசை தொழிலாகவும் செய்யப்படுகிறது.
- அதன் பின்னர் தீப்பெட்டி உற்பத்தியுடன் பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலிலும் சிவகாசி ஈடுபட்டது.
- தற்போது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொழில் ஆகியவற்றில் இந்திய அளவில் சிறந்த நகரமாக சிவகாசி கருதப்படுகிறது.
- இந்திய அளவில் 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கான மையமாக சிவகாசி விளங்கிறது.
- சிவகாசியில் உள்ள அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று சிறந்து விளங்குகின்றன.
- காலனி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட அச்சிடும் பணியானது சிவகாசியில் பலருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
- இவ்வாறு தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி லிட்டில் ஜப்பான் என அழைக்கப்படுகிறது.
Answered by
1
விடை :
சிவகாசி லிட்டில் ஜப்பான்' என்று பற்றுடன் அழைக்கப்படுகிறது.
Similar questions