__________மனிதனின் நவீனப் பொருளாதார நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாகும்.
Answers
Answered by
4
தொழிற்சாலைகள்
- ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில் ஆனது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
- தொழிற்சாலை ஆனது மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேறும் இடமாக கருதப்படுகிறது.
- மேலும் மனிதனின் நவீனப் பொருளாதார நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக தொழிற்சாலைகள் கருதப்படுகின்றன.
- நுகர்வோர் மற்றும் மற்ற உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான பொருட்களை நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தொழில்மயமாதல் என்று பெயர்.
- பொதுவான சந்தை மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு தொழில் தொகுப்புகள் என்று பெயர்.
Answered by
1
பொறையும் உனைப்போல் யார்க்குள
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று றையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை நயங உனைப்போல் யார்க்க நயங
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Physics,
8 months ago
History,
11 months ago
English,
11 months ago
English,
11 months ago