நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் __________மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
Answers
Answered by
1
வேலூர்
தோல் தொழிற்சாலைகள்
- நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதிகள் வேலூர் மாவட்டத்தினைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி முதலிய இடங்களில் உள்ளது.
- வேலூர் மாவட்டம் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்திய அளவில் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.
- இந்திய அளவில் தமிழ்நாடு ஆனது 60% தோல் பதனிடும் உற்பத்தித் திறன் மற்றும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றினை கொண்டு உள்ளது.
- வேலூரை போல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் சென்னையிலும் உள்ளன.
- மேலும் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்புக்கள் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் அமைந்து உள்ளன.
Answered by
0
Explanation:
நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
Similar questions
Science,
4 months ago
French,
4 months ago
India Languages,
9 months ago
Science,
1 year ago
History,
1 year ago