பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?. அ) ராணிப்பேட்டை ஆ) தர்மபுரி இ) ஆம்பூர் ஈ) வாணியம்பாட
Answers
Answered by
0
தர்மபுரி
தோல் தொழிற்சாலைகள்
- இந்திய அளவில் 60% தோல் பதனிடும் உற்பத்தித் திறன் மற்றும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றினை கொண்டதாக தமிழ்நாடு விளங்குகிறது.
- வேலூரை சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம் பாடி முதலிய இடங்களில் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதிகள் உள்ளது.
- வேலூர் மாவட்டம் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்திய அளவில் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.
- மேலும் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்புக்கள் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் அமைந்து உள்ளன.
- வேலூரை போல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் சென்னையிலும் உள்ளன.
Answered by
1
Answer:
வினா :
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?.
விடை :
தர்மபுரி
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
History,
1 year ago