வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
Answers
Answered by
2
Question:-
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
.
நல்ல பேக்கேஜிங் அம்சங்கள்
வசதியானது. நல்ல பேக்கேஜிங் வசதியாக இருக்க வேண்டும். ...
கவர்ச்சிகரமான. இது நல்ல பேக்கேஜிங்கின் மற்றொரு முக்கிய அம்சமாகும். ...
பொருளாதாரம். நல்ல பாவின் மற்ற அம்சம்
அல்லது
பின்வருவது நல்ல தொழில்துறை பேக்கேஜிங்கின் நான்கு பண்புகள், அந்த நடுத்தர நிலத்தைக் கண்டறிய உதவும்.
இது சேதத்தை குறைக்க வேண்டும். தொகுப்புகள் நிறைய மன அழுத்தத்தை கடந்து செல்கின்றன. ...
அதில் ஒப்புதல் இருக்க வேண்டும்
hope it helps you..
Answered by
1
வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள்
- வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகில் காணப்படுகின்றன.
- வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் துறை சார்ந்த சிறப்பு கவனத்தினை செலுத்துகின்றன.
- வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள், நிறுவனங்களுடன் நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் உறவுகளை ஏற்படுத்தி இணைந்து உள்ளன.
- புது புது முயற்சிகள், தயாரிப்புகளின் காரணமாக நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துகின்றன.
- ஒரு சமூக கலாச்சார அடையாள விளங்கிய நம்பிக்கை எளிதாக்க வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் உதவுகின்றன.
- இவை பல்வேறு திறமைகளை உடைய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களை உடையதாக காணப்படுகிறது.
- இவை சுய உதவி குழுக்களாக செயல்படுகின்றன.
Similar questions