தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Sorry will you type the question in English,
I can't understand the language.
Answered by
1
தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள்
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (State Industries Promotion Corporation of Tamil Nadu)
- 1971 ஆம் ஆண்டு தொழிலில் முன்னேற்றம் உருவாக்க தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) ஆனது தொடங்கப்பட்டது.
- இது தொழிற் தோட்டங்களை அமைத்தது.
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Small Industries Development Corporation)
- 1970 ஆம் ஆண்டு தமிழக அரசினா மாநிலத்தின் சிறுதொழிலில் முன்னேற்றம் உருவாக்க தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) ஆனது ஒரு அரசு நிறுவனம் ஆகும்.
- இது சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளை வழங்குகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Industrial Development Corporation)
- தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆனது தொழில் தோட்டங்களை நிறுவ மற்றும் தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவுகிறது.
Similar questions