தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
Answers
Answered by
0
E Ca sv signals type and the a link and a message invite you to ya
Answered by
0
தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள்
- இந்திய அளவில் சிறந்த தொழில் வளர்ச்சி உடைய மாநிலமாக தமிழ் நாடு திகழ்ந்தாலும், சில குறைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
- வேதிப் பொருட்கள், ஜவுளித் துறை மற்றும் தோல் தொகுப்புகள் முதலியன மூலம் வெளியேற்றப்படும் திரவக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன் நமது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.
- இந்த திரவக் கழிவுகள் ஆனது அவை கலக்கும் நீர் நிலைகள், அந்த நீர் நிலைகளை ஒட்டி அமைந்து உள்ள விவசாய நிறுவனங்கள் முதலியனவற்றினை மாசுபடுத்துகிறது.
- உலக அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் காரணமாக நிலையான வேலை வாய்ப்புக்கான குறை உருவாகிறது.
- தற்காலிக பணியமர்த்தம் காரணமாக பணியாளர்களின் தரத்தில் குறை உருவாகிறது.
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago