தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாக தோன்ற காரணம் என்ன?
Answers
Answered by
50
Answer:
Here is your answer
Explanation:
See the below image in the attachment
Attachments:
Answered by
10
Answer:
- அறம் , பொருள், இன்பம், வீடு
அடைதல் நூற்பயனே - என்பது தண்டியலங்கார நூற்பா கூறுகிறது
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் மனிதன் தன் வாழ்வில் அடைய வேண்டியது
- தமிழ் சிந்தனைக்கும் இந்திய பொது சிந்தனைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன
- இந்திய பொது சிந்தனைக்கு அறம் பொருள் இன்பம் வீடு நான்கும் அடைய வேண்டியது
- தமிழ் சிந்தனையில் அறம் பொருள் இன்பம் மட்டுமே
- இதனால் தோன்றிய இலக்கணம் தான் இலக்கியம் அற தோன்ற காரணம்
Similar questions