பாளையக்காரர் முறை தமிழகத்தில் _________ எ ன்ப வ ரா ல் அறிமுகப்படுத்தப்பட்டது
Answers
Answered by
3
Answer:
hii bro please write in English friend...........
........
......
Answered by
0
விஸ்வநாத நாயக்கர்
- பாளையக்காரர்கள் என்ற சொல் ஆனது இறையாண்மை உடைய ஒரு பேரரசிற்கு கட்டுப்பட்டு அதற்கு கப்பம் கட்டும் குறுநில மன்னனைக் குறிக்கிறது.
- பாளையம் ஆனது பேரரசின் கீழ் தனிநபர் ஒருவர் ஆற்றிய சீரிய இராணுவ சேவையினை பாராட்டும் விதமாக அவருக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
- வாரங்கல்லை சேர்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக் காலத்தில் காகதீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1529 ஆம் ஆண்டு மதுரை நாயக்கராக பதவி ஏற்ற விஸ்வநாத நாயக்கர், அவரின் அமைச்சரான அரியநாதரின் உதவியுடன் தமிழகத்தில் பாளையக்காரர் முறையினை அறிமுகப்படுத்தினார்.
- தமிழகத்தில் மொத்தமாக 72 பாளையங்கள் இருந்தன.
- ஆங்கிலேய அரசு பாளையக்காரர்களை போலிகார் (Poligar) என அழைத்தனர்.
Similar questions