‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்? அ) டிடு மீர் ஆ) சித்து இ) டுடு மியான் ஈ) ஷரியத்துல
Answers
Answered by
0
ஈ thaan sariyana pathik
Answered by
0
டுடு மியான்
- 1818 ஆம் ஆண்டு வங்காளத்தின் கிழக்குப் பகுதிகளில் ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது
- ஹாஜி ஷரியத்துல்லாவின் மறைவிற்கு பிறகு 1839ல் அவரது மகன் டுடு மியான் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்.
- டுடு மியான் விவசாயிகளிடம் வரி செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
- டுடு மியானின் அறிவிப்பு பொது மக்கள் நிலம் மற்றும் அனைத்து வளத்தையும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும் என்ற எளிய கொள்கையாக பிரபலம் அடைந்தது.
- நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான் அறிவித்தார்.
- எனவே நிலத்தின் மீது வரி விதிப்பது, வாடகை வசூலிப்பது இறைச் சட்டத்திற்கு எதிரானது என டுடு மியான் கூறினார்.
Similar questions
English,
5 months ago
Psychology,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago
Business Studies,
1 year ago
Math,
1 year ago