கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்? அ) தாதாபாய் நௌரோஜி ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே இ) பிபின் சந்திர பால் ஈ) ரொமேஷ் சந்திரா
Answers
Answered by
0
Answer:
[c] dhaan ungaloda answer pippin chandra paul seriaana answer dhann kduthurukken kavalai pada vendam
Explanation:
Answered by
0
பிபின் சந்திர பால்
தீவிர தேசியவாதம்
- சுதேசி காலத்தில், எப்போதும் பஞ்சாப் மாநிலத்தினை சார்ந்த லாலா லஜ்பதி ராய், மகாராஷ்டிரா மாநிலத்தினை சார்ந்த பால கங்காதர திலகர், வங்காளத்தினை சார்ந்த பிபின் சந்திர பால் ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் லால்-பால்–பால் (Lal-Bal-Pal) மூவர் என குறிப்பிடப்பட்டனர்.
- நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் இறைஞ்சுதல், மனுவினை எழுதுதல், கோரிக்கை விடுத்தல் முதலியன செய்யும் மிதவாத தேசியவாதிகளுக்கு எதிரான இவர்கள் மூவரும் தீவிர தேசியவாதிகளாக திகழ்ந்தனர்.
- சுதேசி இயக்கத்தின் போது பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகள் தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக செயல்பட்டது.
- அதே போல தமிழகத்தில் தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கியது.
Similar questions