ஆக்கபூர்வ சுதேசி இயக்கம் பற்றிய கொள்கையை விவரிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
please write in English friend please..........
Answered by
0
ஆக்க பூர்வ சுதேசி இயக்கம் பற்றிய கொள்கை
- ஆக்கபூர்வ சுதேசி இயக்கம் ஆனது மிதவாத தேசியவாதிகளின் சுய தோல்வி மற்றும் சாதாரண அணுகுமுறையை நிராகரித்தது.
- சுதேசி தொழில்கள், தேசிய பள்ளிகள், நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் கிராமங்களில் ஆக்க பூர்வமான திட்டங்கள் மூலம் சுய உதவியில் கவனத்தினை செலுத்தியது.
- பெரும்பாலான சுதேசி ஆக்கபூர்வ திட்டங்கள் சுய உதவியையே வலியுறுத்தின.
- சுதந்திரமாகச் செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தியது.
- சுதேசி கடைகளில் துணிகள், கைத்தறி ஆடைகள், சவக்காரம் (சோப்புகள்), மண் பாண்டங்கள், தீப்பெட்டி, தோல் பொருட்கள் முதலியன விற்பனை செய்யப்பட்டன.
- சுதேசி இயக்கம் ஆனது மக்களை சுயமாக வலுவாக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியது.
Similar questions