India Languages, asked by anjalin, 9 months ago

"காந்தியடிகளின் ஆக்கபூர்வ திட்டம் அ) ஆக்கப்பூர்வ திட்டம் என்றால் என்ன? ஆ) காங்கிரசார் என்ன செய்யவேண்டும் என்று காந்தியடிகள் அறிவுறுத்தினார்? இ) இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த காந்தியடிகள் செய்தது என்ன? ஈ) தீண்டாமையை ஒழிக்க காந்தியடிகளின் பங்களிப்பு என்ன?"

Answers

Answered by rohitha118
0

Explanation:

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

சத்திய சோதனை - காந்தியின் சுய சரிதை

சத்திய சோதனை

Answered by steffiaspinno
0

காந்தியடிகளின் ஆ‌க்க பூ‌ர்வ திட்டம்

  • செள‌ரி செளரா ‌நிக‌ழ்‌‌ச்சி‌க்கு ‌பிறகு போரா‌ட்ட ஆ‌ர்வல‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ம‌க்க‌ள் அ‌கி‌ம்சை‌யினை ப‌ற்‌றி அ‌றி‌ந்து அறவ‌ழி‌யி‌ல் போராடுதலே ஆ‌க்க பூ‌ர்வ ‌தி‌ட்ட‌ம் ஆகு‌ம்.
  • இளைஞ‌ர்களை ஒ‌ன்‌று ‌திர‌ட்டி சுயரா‌‌‌ஜ்‌ஜிய‌த்‌தி‌ன் உ‌ண்மையான ‌வீர‌ர்களாக மா‌ற்று‌ங்க‌ள் என கா‌ங்‌கிரசா‌ரிட‌ம் கா‌ந்‌தியடிக‌ள் அறிவுறுத்தினார்.
  • இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த காந்தியடிகள், இந்து முஸ்லிம் ஒற்றுமையை ப‌ற்‌றி கூ‌றி 21 நா‌ட்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்தா‌ர்.
  • கா‌ந்‌தியடிக‌ள் தீண்டாமையை ஒழிக்க நாடு முழுவது‌ம் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டா‌ர்.
  • ஹ‌‌ரிஜன் ம‌க்களு‌க்காக அ‌ரிசன‌ச் சேவை ச‌ங்க‌ம் எ‌ன்ற அமை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி ம‌க்க‌ளிடையே உ‌ள்ள இன‌ப் பாகுபடுகளை அக‌ற்ற பாடுப‌ட்டா‌ர்.
  • இதுவே தீண்டாமையை ஒழிக்க காந்தியடிகளின் பங்களிப்பு ஆகு‌ம்.  
Similar questions