கீழ்க்காண்பனவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கிலச் செய்தித்தாள் எது? அ) திராவிடன் ஆ) ஆந்திரப் பிரகாசிகா இ) ஜஸ்டிஸ் ஈ) நியூ இந்தியா
Answers
Answered by
20
Answer:
நியூ இந்தியா. தான் சரியான விடை
Answered by
16
ஜஸ்டிஸ்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
- 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலு மங்கை தாயாரம்மாள் உள்ளிட்ட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினை உருவாக்கினர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்கள் திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) மற்றும் ஆந்திர பிரகாசிகா (தெலுங்கு) ஆகும்.
- சில காலங்களுக்கு பிறகு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய ஆங்கில செய்தித்தாளான ஜஸ்டிஸ் என்ற பெயரில் சங்கத்தின் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.
- அதாவது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆனது ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என அழைக்கப்பட்டது.
Similar questions