India Languages, asked by anjalin, 10 months ago

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? அ) ஈரோடு ஆ) சென்னை இ) சேலம் ஈ) மதுரை

Answers

Answered by arnav12347
3

Answer:

I didn't understood this language

Answered by steffiaspinno
1

மதுரை  

த‌மிழக‌த்‌தி‌ல் வெள்ளையனே வெளியேறு இயக்க‌ம்  

  • த‌மிழ‌க‌த்‌தி‌ல் வெள்ளையனே வெளியேறு இயக்க‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் அனை‌த்து சமூக‌த்‌‌தினரு‌ம் ப‌ங்கே‌ற்றன‌ர்.
  • தந்தி, தொலைபேசிக் கம்பிகள் வெட்டப்படுத‌ல் ம‌ற்று‌ம் பொது‌க் க‌ட்ட‌டங்களு‌க்கு ‌தீ வை‌‌த்த‌ல் ஆ‌கிய போரா‌ட்ட‌ங்க‌ள் வேலூர் மற்றும் பணப்பாக்கம் ஆகிய ஊர்களில் நட‌ந்தது.
  • இ‌ந்த போராட்ட‌த்‌தி‌ல் ‌தீ‌விரமாக கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
  • சூலூர் விமான நிலையம் தா‌க்க‌ப்ப‌ட்டது.
  • கோய‌ம்பு‌த்தூ‌ரி‌ல் இர‌யி‌ல்க‌ள் தட‌ம்புரள‌ச் செ‌ய்தன‌ர்.
  • இராணுவ‌த்துட‌ன் கா‌ங்‌கிர‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் மதுரை‌யி‌ல் மோத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
  • கா‌வ‌ல் துறை‌யி‌ன‌ரி‌ன் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு ராஜ பாளையம், காரைக்குடி மற்றும் தேவ கோட்டை ஆகிய இடங்களில் நடைபெ‌ற்ற‌து.  
  • இந்திய தேசிய ராணுவத்தில் (INA) அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் ஆ‌ண்‌க‌ள் ம‌ற்று‌ம் பெ‌ண்க‌ள் சே‌ர்‌ந்தன‌ர்.  
Similar questions