பிராமணரல்லாத மாணவர்களுக்காக தங்கும் விடுதியை நிறுவியவர் ____________ ஆவார்.
Answers
Answered by
2
I can't understand this language.Write in English or Hindi.
Mark as brainliest and follow me.
Answered by
1
C. நடேசனார்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
- 1912 ஆம் ஆண்டு சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association) தொடங்கப்பட்டது.
- சென்னை திராவிடர் கழகத்தின் செயலராக C.நடேசனார் பணி புரிந்தார்.
- C. நடேசனார் 1916 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க தங்கும் விடுதி என்ற தங்கும் விடுதியினை தோற்றுவித்தார்.
- T.M. நாயர், P. தியாகராயர் ஆகிய முக்கிய பிராமணர் அல்லாதோரின் தலைவர்கள் இடையே இணக்கத்தினை உண்டாக்கினார்.
- 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20இல் சென்னை விக்டோரியா பொது அரங்கில் P. தியாகராயர், T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 30 பிராமணர் அல்லாதோர் பங்கு பெற்றனர்.
Similar questions
Physics,
5 months ago
Social Sciences,
5 months ago
Business Studies,
10 months ago
Hindi,
1 year ago
English,
1 year ago
Biology,
1 year ago