"கூற்று: பிராமணர் அல்லாதவர்க்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பிரச்சினையைப் பெரியார் எழுப்பினார். காரணம்: காங்கிரசின் முதல் அமைச்சரவையின் போது ராஜாஜி விற்பனை வரியை ரத்துச் செய்தார். அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. ஆ) கூற்று சரி, காரணம் தவறு இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்."
Answers
Answered by
0
Answer:
ask in English. everyone can understand and answer
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று சரி, காரணம் தவறு
- ஈ.வெ.ரா பெரியார் 1925 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பிராமணர் அல்லாதவர்க்கு சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
- 1937 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மீது இருந்து செல்வாக்கு தெரிந்தது.
- சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை இராஜாஜி அமைத்தார்.
- இராஜாஜி பரிசோதனை முயற்சியாக சேலத்தில் மது விலக்கை அறிமுகம் செய்தார்.
- மது விலக்கின் காரணமாக அரசிற்கு ஏற்படுகிற வருவாய் இழப்பினை ஈடு செய்ய விற்பனை வரியினை அறிமுகம் செய்தார்.
Similar questions