நீதிக்கட்சி அமைச்சரவையால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
sorry guy,,, I don't know this language.
Explanation:
Write in English or hindi to we can understand your question
Answered by
0
நீதிக்கட்சி அமைச்சரவையால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள்
- வேலை வாய்ப்பின் இட ஒதுக்கீடுகளை உள்ளாட்சி துறை மற்றும் கல்வி நிலையங்களில் செய்யப்பட்டது.
- சென்னை அரசு தொழில் உதவிச் சட்டம் இயற்றப்பட்டது.
- தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
- ஏழையெளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து வழங்கியது.
- கல்வி கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
- 1923 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த மாணவர்களுக்கென தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
- 1924 ஆம் ஆண்டு நீதிக் கட்சி அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்தது.
- இது பின்னர் பொதுப் பணியாளர் தேர்வாணையமாக மாறியது.
- நீதிக் கட்சி 1926 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டத்தை கொண்டு வந்தது.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Physics,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago