சேரன்மாதேவி குருகுலம் குறித்த கருத்துமாறுபாடு என்ன?
Answers
Answered by
0
சேரன்மாதேவி குருகுலம் குறித்த கருத்து மாறுபாடு
- சேரன் மாதேவி குருகுலப் பள்ளி ஆனது வ.வே.சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியினால் நடத்தப்படுகிறது.
- சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிகழ்ந்தது.
- இதனை அறிந்த பெரியார் மிகவும் மனம் வருந்தினார்.
- சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில் நடந்த சாதி பாகுபாட்டினை பெரியார் P. வரதராஜுலுவுடன் இணைந்து கண்டித்து எதிர்த்தார்.
- எனினும் சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில் நடைபெறும் சாதி பாகுபாட்டினை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்தது பெரியாரை மன வருத்தம் அடைய செய்தது.
- இதனால் காங்கிரசிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பெரியார் விலகி, சுயமரியாதை இயக்கத்தினை தொடங்கினார்.
Answered by
3
- Answer
ராமங்க ளைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் தென்னி ந்தியாவின் நெற்க ளஞ்சியம் என்று அழைக்கப் ம் டெல்டா
Similar questions