சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
Answers
Answer:
குடிஅரசிலிருந்து..தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்து விட்டார்.தேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும் படியாகி விட்டது.மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணியத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை.அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும்.
தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஜாதிக்கென்று தொழில் செய்வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப் பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே!
நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழி லையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும். - - தந்தை பெரியார்---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------விருதுநகரில் உண்மை சுயமரியாதைத் திருமணம்13.07.1930- குடிஅரசிலிருந்து...தலைவரவர்களே! மணமக்களே!
சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
- 1920 ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய சட்ட மறுப்பு இயக்கம் ஆனது தமிழ் நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- 1927ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் விடுதலை பெறுவதே நமது இலட்சியம் என சொல்லப்பட்டது.
- காந்தியடிகளின் தண்டி யாத்திரை தமிழகத்தில் எதிரொலித்தது.
- இராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தினை மீறி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டத்தினை நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- நாமக்கல் கவிஞரின் தேசப்பக்தி பாடல்கள் இராஜாஜி தலைமையிலான அணிவகுப்பில் எதிரொலித்தது.
- ராஜாஜி, T.S.S. ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- அந்நிய துணிகளை விற்கும் கடைகளை S.சத்தியமூர்த்தி தடை செய்தார்.
- திருப்பூர் குமரன் கொடிகளை ஏந்திய வண்ணம் நடத்திய போராட்டத்தில் காவலர்களின் தடியடியில் உயிர் நீத்தார்.
- சட்டமறுப்பு இயக்கமானது தமிழகத்தில் மாபெரும் புரட்சி இயக்கமாக இருந்தது.