பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
in which language you have wrote our national language is hindi please write in hindi Or english
Answered by
0
ஒரு பெண்ணியவாதியாக பெரியார்
- ஆண் ஆதிக்க சமூகத்தினை பெரியார் விமர்சித்தார்.
- குழந்தை திருமணம் மற்றும் தேவதாசி முறை ஆகியவற்றிக்கு எதிராக கண்டனம் செய்தார்.
- 1929 ஆம் ஆண்டு முதன் முறையாக சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் மோசமான நிலை குறித்து பெரியார் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
- பெண்களுக்கு விவாகரத்து பெற மற்றும் சொத்தில் பங்கு பெற உரிமை உள்ளது என ஆணித் தரமாக பெரியார் வலியுறுத்தினார்.
- திருமணம் செய்து கொடுப்பது என்ற சொல் பெண்களை பொருட்களாக நடத்துவதாக எண்ணி அந்த சொல்லினை நீக்கி, அதற்கு பதிலாக திருக்குறளில் உள்ள வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையினை பயன்படுத்தினார்.
- பெண் ஏன் அடிமையானாள்? என்பது பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் ஆகும்.
- பெரியாரின் முயற்சிகளின் பலனாக 1989 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்தது.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Hindi,
9 months ago
Math,
1 year ago