மறைமலை அடிகள் அ) மறைமலை அடிகள் விளக்கவுரை எழுதிய சங்க நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக. ஆ) இளைஞராக இருந்தபோது மறைமலை அடிகள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடுக. இ) இந்தித் திணிப்பை அவர் ஏன் எதிர்த்தார்? ஈ) மறைமலை அடிகளின் வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் யாவர்?
Answers
Answered by
1
மறைமலை அடிகள்
- மறைமலை அடிகள் பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு போன்ற சங்க இலக்கிய நூல்களுக்கு விளக்க உரையினை எழுதி உள்ளார்.
- மறைமலை அடிகள் தம் இளம் வயதில் சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்து உள்ளார்.
- மறைமலை அடிகள் தன் தாய் மொழியான தமிழ் மீது அதிக பற்று உடையவராக விளங்கியதால் இந்தி திணிப்பினை எதிர்த்தார்.
- வேதாசலம் என்ற தன் பெயரை தமிழில் மறைமலை அடிகள் என மாற்றிக் கொண்டார்.
- அதே போல ஞானசாகரம் என்ற பத்திரிக்கையின் பெயரினை தமிழில் அறிவுக்கடல் என்றும், சமரச சன்மார்க்க சங்கம் என்ற நிறுவனத்தின் பெயரினை தமிழில் பொது நிலைச் சங்கம் என்றும் மாற்றினார்.
- மறைமலை அடிகளின் வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் அவரின் ஆசிரியர்களான பி.சுந்தரனார் மற்றும் சோமசுந்தர நாயகர் ஆவர்.
Answered by
2
Hiiiiiiii..... Your Answer ⬇️
தென்னி ந்தியாவின் நெற்க ளஞ்சியம் எராமங்க ளைவிட பெருநக ரங்களில் மக்கள் நெருக்கம் ன்று அழைக்கப் ம் டெல்டா
Similar questions