ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம்__________ மற்றும் __________ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
Answers
Answered by
0
கொள்ளிடம் மற்றும் காவிரி
- கர்நாடக மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரம்மகிரி குன்றில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.
- காவிரி நதி ஆனது தமிழ் நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதி ஆனது இரு கிளைகளாக பிரிகிறது.
- அதில் வட கிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது.
- தென் கிளை காவிரி நதியாக தொடர்கிறது.
- இந்த இடத்தில் காவிரி டெல்டா பகுதி தொடங்குகிறது.
- சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவு இரு கிளைகளாக பாய்ந்த காவிரி நதி ஆனது அதன் பின்னர் ஒன்று சேர்ந்து ஸ்ரீரங்க தீவினை உண்டாக்குகிறது.
- ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையே அமைந்து உள்ளது.
Similar questions
English,
5 months ago
Environmental Sciences,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago