கூற்று: தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப்பெறுவதில்லை. காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவற
Answers
Answered by
0
Answer:
hi I am muskan please follow me friends
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
- கூற்று, காரணம் இரண்டும் சரி.
- காரணம் கூற்றை விளக்குகிறது
தென் மேற்கு பருவக் காற்று
- வட இந்திய நிலப் பரப்பு ஆனது மார்ச் மாதம் முதல் மற்றும் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் அதிக வெப்பத்தினை அடைகிறது.
- இதன் காரணமாக வட இந்திய பகுதிகளில் குறைந்த காற்று அழுத்தம் தோன்றுகிறது.
- இதனால் அதிக காற்று அழுத்தம் கொண்ட காற்று ஆனது இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது.
- இது தென் மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாக அமைகிறது.
- தென் மேற்கு பருவக்காற்று காலத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் தென் மேற்கு பருவக் காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் தமிழ் நாடு அமைந்து உள்ளது.
- இதன் காரணமாக தமிழ் நாடு தென் மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையை பெறுவது கிடையாது.
Similar questions