கடற்கரைச்சமவெளி எவ்வாறு உருவாகிறது?
Answers
Answered by
0
please say in English. I can't understand Tamil
Answered by
0
கடற்கரை சமவெளி உருவாகும் விதம்
கடற்கரை சமவெளி
- தமிழ் நாட்டில் உள்ள கடற்கரை சமவெளி ஆனது கோரமண்டல் அல்லது சோழ மண்டல சமவெளி (சோழர்கள் நிலம்) என அழைக்கப்படுகிறது.
- சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சமவெளி ஆனது நீண்டு உள்ளது.
- பவளப் பாறைகள் கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்றன.
- கடற்கரை சமவெளிகள் வளமான மண் வளத்தினை பெற்று உள்ளன.
கடற்கரை சமவெளி உருவாகும் விதம்
- கடற்கரை சமவெளி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- 80 கிலோ மீட்டருக்கும் மேலான அகலமுடன் கடற்கரை சமவெளிகள் சில இடங்களில் உள்ளன.
Similar questions