நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது? அ) உலக ஒத்துழைப்பு ஆ) உலக அமைதி இ) இனச் சமத்துவம் ஈ) காலனித்துவம்
Answers
Answered by
5
காலனித்துவம்
இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள்
- தேசிய நலனைப் பாதுகாத்தல்.
- உலக அமைதியினை கொண்டு வருதல் மற்றும் பாதுகாத்தல்.
- ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையினை குறைத்தல்.
- மற்ற நாடுகளுடன் ஆரோக்கியமான நல்ல உறவினை வளர்த்துக் கொள்ளுதல்.
- உள் நாட்டிலோ அல்லது அண்டை நாட்டுடன் ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்தல்.
- அணி சேராக் கொள்கையின் அடிப்படையில் சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடுகளை கடைபிடித்தல்.
- சர்வதேச விவகாரங்களில் சமத்துவத்தினை கடைபிடித்தல்.
- காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம் மற்றும் இனப்பகுப்பாடு முதலியனவற்றிற்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டு வருதல் முதலியன ஆகும்.
- எனவே நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது காலனித்துவம் ஆகும்.
Answered by
31
Answer:
காலனித்துவம் ........
Similar questions