India Languages, asked by anjalin, 9 months ago

இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ____________ இருக்கிறது.

Answers

Answered by steffiaspinno
0

‌‌‌‌மியா‌ன்ம‌ர்  

இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் ‌மியா‌ன்ம‌ர்  

  • வ‌ங்காள தேச‌த்‌தினை அடு‌த்த‌ப்படியாக இ‌ந்‌தியா மிக நீளமான எல்லையை மியான்மர் நாட்டு‌ட‌ன்  பகிர்ந்து கொ‌ண்டு‌ உ‌ள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆ‌கிய இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்க‌ள் ‌மியா‌ன்ம‌ர் நா‌ட்டோடு த‌ங்க‌ள் எ‌ல்லை‌யினை ப‌கி‌ர்‌ந்து கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மியா‌ன்ம‌ர் நாடு ஆனது தென்கிழக்கு ஆசியாவிற்குள் இ‌ந்தியா செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக உ‌ள்ளது.
  • கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டத்தினை (சாலை - நதி – துறைமுகம் - சரக்குப் போக்குவரத்துத் திட்ட‌ம்) கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணை‌க்க இ‌ந்‌தியா உருவா‌க்‌கி வரு‌கிறது.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் மு‌க்‌கிய ப‌ங்குதாரராக ‌மியா‌ன்ம‌ர் ‌விள‌ங்கு‌கிறது.
Answered by TheDiffrensive
1

இந்தியா கான ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது தென்கிழக் காசியா விற்குள் செல்வதற்

Similar questions