__________ ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
Answers
Answered by
0
எடை குறைவு
ஊட்டச்சத்து குறைபாடு
- 2015-2016 ஆம் ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15 முதல் 49 வரை வயது உடைய கிராமப்புற மற்றும் நகர்ப்புற இனப்பெருக்க வயதுக் குழுவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் இரத்த சோகை என்ற நோயினால் பாதிப்பட்டு இருந்தனர்.
- 2015-2016 ஆம் ஆண்டில் 6-59 மாதங்கள் வயது உடைய 60% கிராமப்புற குழந்தைகள் மற்றும் 56% நகர்ப்புற குழந்தைகள் இரத்த சோகை உடையவர்களாக கருதப்பட்டனர்.
- 41% கிராமப்புற குழந்தைகள் மற்றும் 31% நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.
- அதாவது அவர்கள் தங்களின் வயதிற்கு ஏற்ப உயரத்தினை பெற்று இருக்கவில்லை.
- ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாக குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட எடை குறைவாக உள்ளது கருதப்படுகிறது.
Answered by
1
Here is your answer mate
எழுது தொழில்ம
Similar questions