குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
Answers
Answered by
6
Answer:
nooo I can't understand this question
please write in English
Answered by
0
குறைந்த பட்ச ஆதரவு விலை
- ஒரு குறிப்பிட்ட பயிரின் சாகுபடியில் ஏற்படும் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு, நிபுணர் குழுவினால் நிர்ணயிக்கப்படும் அந்த பயிருக்கான விலையே குறைந்த பட்ச ஆதரவு விலை ஆகும்.
- பயிர்கள் அதிகமாக வளர்க்கப்படும் இடங்களில், குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்ட பின்னர் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்.
- ஆனால் விவசாயிகள் தங்களின் பயிர் விளைப் பொருட்களுக்கு சிறந்த விலையினை பெற்றால், திறந்த சந்தையில் விளைப் பொருட்களை விற்கலாம்.
- விளைப் பொருட்களின் விலையானது குறைந்த பட்ச ஆதரவு விலையினை விட சந்தையில் குறைவாக இருந்தால், விவசாயிகள் அரசு கொள்முதல் மையங்களில் விளைப் பொருட்களை விற்பர்.
- அறுவடைக் காலங்களில் விலை வீழ்ச்சிக்கு எதிராக விவசாயிகள் குறைந்த பட்ச ஆதரவு விலையினால் காக்கப்படுவர்.
Similar questions