தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை சுருக்கமாக விளக்குக.
Answers
Answered by
1
சமீபத்தில் முடிவடைந்த தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், இந்தியாவில் ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்ள போஷான் அபியான் கீழ் நாடு தழுவிய நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் முக்கிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தலையீடுகளின் தொகுப்பை விவரிக்கும் இந்த தரவு குறிப்பை நாங்கள் முன்வைக்கிறோம். இங்குள்ள கண்டுபிடிப்புகள் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-2016 தரவின் அடிப்படையில் அமைந்தவை
Answered by
0
தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை
- ஊட்டச்சத்து ஆனது மனித ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- பொருளாதார வளர்ச்சி தேசிய அளவில் அதிகமாக இருந்தாலும், மக்கள் தொகையின் ஊட்டச்சத்து அளவுகள் மிகவும் குறைவாக உள்ளது.
- தமிழக அரசின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான அடுத்தடுத்த பட்ஜெட் அதிக செலவினம் உடையதாக இருந்தது.
- ICDS திட்டம் மற்றும் தமிழ் நாட்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் முதலியன சிறந்த செயல்திறன் உடைய திட்டமாக கருதப்படுகிறது.
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் ஆனது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்த்து போராடும், தொடக்கப்பள்ளி சேர்க்கையினை அதிகரிக்கும் மற்றும் இடைநிற்றலை தவிர்க்கும் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமாக திகழ்கிறது.
Similar questions