__________ மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
Answers
Answered by
0
வரி
- வரிகள் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
- ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் நிதியே வரி என பேராசிரியர் செலிக்மேன் வரையறை செய்து உள்ளார்.
- வரி என்ற சொல் வரி விதிப்பு என்ற சொல்லில் இருந்து வந்தது ஆகும்.
- இதன் பொருள் மதிப்பீடு என்பது ஆகும்.
- அரசு தனது செலவினங்களுக்காக பொது மக்கள், பெரு நிறுவனங்கள் முதலியன மீது வரியினை விதித்து வருவாயினை பெறும் ஒரு வழிமுறையே வரி விதிப்பு என அழைக்கப்படுகிறது.
- வரிகள் நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Answered by
2
Answer✔️
பொ
வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions