வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் __________ என்று அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
1
Answer:
which language is this write any other way bro
??????.....
Answered by
0
கருப்பு பணம்
- வரி நிர்வாகிகள் இடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் கருப்பு பணம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் கருப்பு சந்தையில் பெறப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமே கருப்பு பணம் ஆகும்.
கருப்பு பணத்திற்கான காரணங்கள்
பண்டங்கள் பற்றாக்குறை
- இயற்கை அல்லது செயற்கை முறையில் பண்டங்கள் பற்றாக்குறை ஏற்பட கருப்பு பணம் முக்கிய காரணமாக உள்ளது.
தொழில் துறையின் பங்கு
- கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்.
கடத்துதல்
- கடத்துதல் கருப்பு பணத்திற்கு ஒரு முக்கிய ஆதாரம் ஆகும்.
வரியின் அமைப்பு
- வரி விகிதம் அதிகமாக இருக்கும் போது, அதிக கருப்பு பணம் தோன்றுகிறது.
Similar questions