அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
Answers
Answered by
1
நாம் அரசுக்கு வரி செலுத்துவதன் காரணம்
- அரசாங்கத்திற்கு கட்டாயமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலுத்துகின்ற செலுத்தும் நிதியே வரி ஆகும்.
- வரி விதிப்பு ஆனது அரசுக்கு நிதியினை அளிப்பதற்காக வருவாயினை உயர்த்துவது அல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற்றுவது முதலியனவற்றினை நோக்கமாக கொண்டது ஆகும்.
- வரலாற்று காலத்தில் இருந்தே ஒரு நாட்டின் அரசு வரி விதிப்பின் மூலம் பெற்ற நிதியில் இருந்தே பல செயல்களை நிறைவேற்றி உள்ளது.
- அரசு தனது செலவினங்களுக்காக பொது மக்கள், பெரு நிறுவனங்கள் முதலியன மீது வரியினை விதித்து வருவாயினை பெறும் ஒரு வழிமுறையே வரி விதிப்பு என அழைக்கப்படுகிறது.
- நல அரசு என்ற கருத்தினை மையமாக கொண்டே வரி விதிப்பு முறை ஆனது செயல்படுகிறது.
- மக்களின் நலனுக்காவே வரி விதிப்பு உள்ளதால் நாம் அரசுக்கு வரியினை கட்டாயம் செலுத்த வேண்டும்.
Answered by
2
Answer
- ருளா தாரத் திற்கும் வணி கப் பொ ருளாதா ரத் திற் கும் உள்ள வேறு பாட்டை எழுது தொழில்ம யமா
- தலின் வளர்ச் சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions