வரி ஏய்ப்பிற்கான சில காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
you have written it in telegu so I can't understand because I am punjabi
Answered by
0
வரி ஏய்ப்பிற்கான காரணங்கள்
- மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளை கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு ஆனது தடுக்கிறது.
- மேலும் வரி ஏய்ப்பு ஆனது நிதிப் பற்றாக்குறை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுவதை தடுக்கிறது.
- வரி ஏய்ப்பு ஆனது சேமிப்பு மற்றும் முதலீட்டு முறைகளை சிதைக்கிறது.
- இதன் காரணமாக பொருளாதாரத்தின் பல துறைகளுக்கான வளங்களின் கிடைக்கும் தன்மை மற்றும் அரசின் பொருளாதார கொள்கை முதலியனவற்றில் தலையிடுகிறது.
- வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை வரி ஏய்ப்பு ஆனது குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
- நாட்டில் தகுதியற்ற குழுக்களின் வசம் பொருளாதார சக்தி சேர்தலை வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் முதலியன ஊக்குவிக்கின்றன.
- வரி நிர்வாகத்தின் நேரம் மற்றும் சக்தியினை கொண்டு வரி ஏய்ப்பு ஆனது வரி ஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.
Similar questions