கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக
Answers
Answered by
5
Explanation:
please write in English and please can't understand your language
Answered by
4
கருப்பு பணம்
- வரி நிர்வாகிகள் இடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் கருப்பு பணம் என அழைக்கப்படுகிறது.
கருப்பு பணத்திற்கான காரணங்கள்
பண்டங்கள் பற்றாக்குறை
- இயற்கை அல்லது செயற்கை முறையில் பண்டங்கள் பற்றாக்குறை ஏற்பட கருப்பு பணம் முக்கிய காரணமாக உள்ளது.
உரிமம் பெறும் முறை
- கருப்பு பணம் ஆனது கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்களின் அமைப்பு, பொருட்களின் குறைவான அளிப்பின் காரணமாக தவறான விநியோகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதன் விளைவாக உருவாகிறது.
தொழில் துறையின் பங்கு
- வரையறுக்கப்பட்ட பொதுத் துறை நிறுவன கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்கின்றனர்.
- மேலும் அந்த பொருட்களுக்கு அதிக கட்டணத்தினை வசூலித்து, அந்த வித்தியாசத்தினை காண்பிப்பது கிடையாது.
- இது கருப்பு பணம் உருவாக காரணமாக அமைகிறது.
- மேலும் கடத்தல், வரி அமைப்பு முதலியனவும் கருப்பு பணம் உருவாக காரணமாக உள்ளன.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
Hindi,
10 months ago
Biology,
1 year ago