__________ என்பது பொதுவானசந்தை மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்
Answers
Answered by
1
தொழில் தொகுப்புகள்
- பொதுவான சந்தை மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு தொழில் தொகுப்புகள் என்று பெயர்.
- நிறுவனங்களுக்கு இடையே ஒரு பரஸ்பர தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே தொழில் தொகுப்புகளின் முக்கிய அம்சம் ஆகும்.
- உற்பத்திச் செயல் முறைகளுக்கு உள்ளீடுகளை வழங்குதல் அல்லது தொழில் தொகுப்புகளுக்கு இடையே மற்றொரு நிறுவனத்தின் வெளியீட்டை ஈர்த்தல் முதலியன சிறப்பான தொழில் தொகுப்பினைப் பெற்ற நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் போட்டித் தன்மைக்கு முக்கிய காரணம் ஆகும்.
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகில் வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் காணப்படுகின்றன.
- வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் துறை சார்ந்த சிறப்பு கவனத்தினை செலுத்துகின்றன.
Similar questions