தொழில் முனைவோர் என்பவர் யாவர்?
Answers
Answered by
1
தொழில் முனைவோர்
- புதிய சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகள் ஆகியவற்றிற்கு புத்தாக்கம் புனைபவரே ஒரு தொழில் முனைவோர் என அழைக்கப்படுகிறார்.
- சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகள் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகள் முதலியன ஒரு தொழில் முனைவோரிடம் அவசியம் காணப்படும்.
தொழில் வளர்ச்சியில் தொழில் முனைவோரின் பங்கு
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது மற்றும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை முன்னேற்றம் அடைய செய்வதில் தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- மேலும் தொழில் முனைவோர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தலா வருமானம் அதிகமாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
Answered by
5
Answer ❤️
பொருளா தாரத்திற்கும் வணிகப் பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions