இவற்றுள் இவை அதிக மக்களடர்த்திக் கொண்ட பகுதிகள் அல்ல? அ. கங்கைப் பள்ளத்தாக்கு, பிரமபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஆசியா ஆ.கங்கைப் பள்ளத்தாக்கு, பிரமபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் இ. சகாரா, கிழக்கு சைபீரியா மற்றும் பட்டகோனியா பகுதி ஈ. பிரமபுத்திரா பள்ளத்தாக்கு, ஹவாங்கோ பள்ளத்தாக்கு மற்றும் வடமேற்கு ஐரோப்பா"
Answers
Answered by
3
Answer:
hey mate please type in English
Answered by
0
சகாரா, கிழக்கு சைபீரியா மற்றும் பட்டகோனியா பகுதி
- மலைகள் நிறைந்த பகுதிகளில் நீண்ட குளிர்காலம் நிலவும்.
- மேலும் அங்கு விவசாயம் செய்ய சாதகமான நிலமும் காணப்படாது.
- அது இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான ஏற்ற இடமாக இல்லை.
- எனவே அது குடியிருப்பிற்கு ஏற்றதாக இருக்காது.
- எனவே மலைப்பாங்கான பகுதிகளில் குறைவான மக்களே வசிப்பர்.
- அதுபோல போக்குவரத்து வசதி இல்லாத அல்லது வளர்ச்சி அடையாத இடங்களிலும் மக்கள் குறைவாகவே காணப்படுவர்.
- நீர் மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று.
- எனவே நீர் வளம் குன்றிய அல்லது வறட்சி ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவே இருக்கும்.
- வறட்சி நிறைந்த பாலைவனங்கள் உள்ள பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருக்கும்.
- (எ.கா) சகாரா, கிழக்கு சைபீரியா மற்றும் பட்டகோனியா பகுதி ஆகும்.
Similar questions