India Languages, asked by anjalin, 10 months ago

"பின்வருவனவற்றுள் எது / எவை மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதி / பகுதிகள். கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைப் பயன்படுத்தி விடையளி i). அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியப் பகுதி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷியாவின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பா ii). இந்தியாவின் தக்கான பீடபூமி, மத்திய சீனா,மெக்சிகோ பீடபூமியின் தெற்குப் பகுதி iii). வடகிழக்கு பிரேசில் மற்றும் மத்திய சிலி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷயாவின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பா iv). தென் அமெரிக்காவின் அமேசான் பகுதி, மற்றும் ஆப்பிரிக்காவின் காங்கோ, கனடாவின் ஆர்டிக் பகுதி மற்றும் துருவப்பகுதிகள் அ. ii மற்றும் iii மட்டும் ஆ. i மற்றும் ii மட்டும் இ. i , ii மற்றும் iii மட்டும் ஈ. ii, iii மற்றும் iv மட்டும"

Answers

Answered by sadikeshya
0

Answer:

I can't understand the language dear .

Answered by steffiaspinno
0

i , ii மற்றும் iii மட்டும்

ம‌க்க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி

  • ம‌க்க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி எ‌ன்பது  ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நில‌ப் பர‌ப்‌பி‌ல் வாழு‌ம் ம‌க்க‌ளி‌ன்‌ எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம்.
  • ஒரு சதுர ‌கிலோ ‌‌மீ‌ட்ட‌ர் ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் 10 முத‌ல் 80 ம‌க்க‌ள் தொகை‌யினை கொ‌ண்ட பகு‌திக‌ள் ‌மிதமான ம‌க்‌க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி பகு‌திக‌ள் ஆகு‌ம்.
  • ‌மிதமான ம‌க்‌க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி பகு‌திக‌‌ளி‌ல் ந‌‌ன்கு வள‌ர்‌ச்‌சி அடை‌‌ந்த வேளா‌ண் தொ‌ழி‌ல், சாதகமான கால‌நிலை, வளமான ம‌ண், ‌மீ‌ன்‌பிடி‌த் தொ‌ழி‌ல் முத‌லியன தொ‌ழி‌ல்க‌ள் நடைபெறு‌ம்.
  • (எ.கா) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியப்பகுதிகள், அயன மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யாவின் மேற்கு பகுதி, கிழக்கு ஐரோப்பா, இந்தியாவின் தக்கான பீடபூமி, மெக்சிகோ பீடபூமியின் தெற்கு பகுதி, வடகிழக்கு பிரேசில் மற்றும் மத்திய சிலி முத‌லியன ஆகு‌ம்.
Similar questions