குறைவான மக்களடர்த்திக்கான நான்கு காரணங்களை கூறு.
Answers
Answered by
1
குறைவான மக்கள் தொகை அடர்த்திக்கான காரணங்கள்
மக்கள் தொகை
- மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆகும்.
மக்கள் தொகை அடர்த்தி
- மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆகும்.
குறைவான மக்கள் தொகை அடர்த்தி
- உலகின் பாதிப் பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பிற்கு 10 பேருக்கு குறைவான மக்கள் அடர்த்தியே உள்ளது.
- மோசமான மற்றும் பாதகமான சூழ்நிலை, வேலை வாய்ப்பு இன்மை, சரியான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இல்லாமை மற்றும் அரசின் திட்டம் ஆகியன குறைவான மக்கள் தொகை அடர்த்திக்கான காரணங்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago