"விரிவாக்க பிரமிடுக்கும் நிலையான பிரமிடுக்கும் இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை குறிப்பிடுக. "
Answers
Answered by
1
Answer:
விரிவான மக்கள் தொகை பிரமிடுகள் இளைய வயதினரில் அதிக சதவீத மக்களைக் கொண்ட மக்கள்தொகையை சித்தரிக்கின்றன. இந்த வடிவத்துடன் கூடிய மக்கள் பொதுவாக குறைந்த ஆயுட்காலம் கொண்ட அதிக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளனர்
பக்கங்களும் முக்கோணங்களாக இருக்கின்றன, அவை மேலே (உச்சம்) சந்திக்கின்றன. Base அடிப்படை ஒரு பலகோணம் (நேராக பக்கங்களைக் கொண்ட ஒரு தட்டையான வடிவம்) இது ஒரு சதுர பிரமிடு, ஆனால் முக்கோண பிரமிடுகள், பென்டகோனல் பிரமி ஆகியவை உள்ளன
Explanation:
அது உதவும் என்று நம்புகிறேன்
Mrk me as BRAINLIEST
Answered by
1
விரிவாக்க பிரமிடுக்கும் நிலையான பிரமிடுக்கும் இடையேயான வேறுபாடுகள்
விரிவாக்கப் பாலின வயது பிரமிடு
- மொத்த மக்கள் தொகையில் இளம் வயது குழுவினர் அதிகமாக இருப்பதைக் காட்டுவது விரிவாக்கப் பாலின வயது பிரமிடு ஆகும்.
- இதில் அதிக இனப்பெருக்கம் மற்றும் குறைந்த ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள மக்கள் தொகை குறிக்கப்படுகிறது.
- (எ.கா) பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், கென்யா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் முதலியன.
நிலையான பாலின வயது பிரமிடு
- எல்லா வயதுக் குழுவினரும் ஏறக்குறைய சமமாக இருப்பதைக் காட்டுவது நிலையான பாலின வயது பிரமிடு ஆகும்.
- இதில் ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் நிலையாக இருக்கும்.
- (எ.கா) ஆஸ்திரியா
Similar questions
India Languages,
4 months ago
English,
4 months ago
Political Science,
8 months ago
Math,
8 months ago
Geography,
11 months ago