வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு அ) குறைந்த உறையிட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் ஆ) மறுசுழற்சி அல்லது மறுபயன்பாடு கொண்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் இ) பொருட்களை வாங்குவதற்கு பைகள் அல்லது பெட்டிகளைப் பயன்படுத்தாமல் நெகிழியைப் பயன்படுத்துதல். ஈ) தேவையற்ற நெகிழிப் பைகள் மற்றும் உறையிட்ட பொருட்களை தவிர்த்தல்
Answers
Answered by
0
பொருட்களை வாங்குவதற்கு பைகள் அல்லது பெட்டிகளைப் பயன்படுத்தாமல் நெகிழியைப் பயன்படுத்துதல்
வளங்களை பாதுகாக்கும் முறைகள்
- புதுப்பிக்க இயலாத வளங்களுக்கு மாறாக புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் வேண்டும்.
- மறுசுழற்சி கழிவுகளைக் குறைக்கும் பயன்பாட்டு முறையை முன்னெடுத்தல் வேண்டும்.
- பல்வேறு தயாரிப்புகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்தல் வேண்டும்.
- கனிம வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.
- கனிம வளங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல் வேண்டும்.
- குறைந்த உறையிட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
- மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்கு உட்படக்கூடிய பொருட்களை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும்.
- தேவையற்ற நெகிழிப் பைகள் மற்றும் உறையிட்ட பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
Similar questions
Math,
4 months ago
Political Science,
4 months ago
Biology,
4 months ago
Math,
10 months ago
Science,
1 year ago