கனிம இழை ’ மற்றும் ‘லோட்ஸ்’ கனிமப்படிவுகள் தோன்றும் முறைகளை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Answer:
I don't know Punjabi the language
Answered by
0
கனிமங்கள்
- கனிமம் என்பது ஒரு வரையறை செய்யப்பட்ட வேதியியல் கலவையாக ஒரே விதமாக இயற்கையில் காணப்படும் ஒரு பொருளே ஆகும்.
- கனிமங்களை அவற்றில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் மூலம் வேறுபடுத்தி அடையாளம் காண இயலும்.
- புவியில் மிகவும் மதிப்பு வாய்ந்த வளங்களில் ஒன்று கனிமம் ஆகும்.
- கனிமங்கள் பொதுவாக தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் விரிசல்கள், பிளவுகள், வெடிப்புகள் மற்றும் இணைப்புகளில் காணப்படுகின்றன.
இழை
- பாறை இணைப்புகளில் காணப்படும் சிறிய அளவிலான அல்லது மெல்லிய கனிமங்கள் இழை (Vein) என அழைக்கப்படுகின்றன.
லோட்ஸ்
- பாறை இணைப்புகளில் காணப்படும் பெரிய அளவிலான கனிமங்கள் லோட்ஸ் (Loads) என அழைக்கப்படுகின்றன.
Similar questions