உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய மின்சார உற்பத்தி நிலையம் எங்கே அமைந்துள்ளது? இந்தியாவின்சூரிய மின்ஆற்றல் உற்பத்தி பற்றி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
தமிழ்நாடு
கமுதி சூரிய மின் நிலையம், இந்தியா
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கமுதி சூரிய வசதி மொத்த உற்பத்தி திறன் 648 மெகாவாட் ஆகும். 2,500 ஏக்கர் (10 கி.மீ) பரப்பளவில் 2.5 மில்லியனைக் கொண்டுள்ளது
Explanation:
mrk me as BRAINLIEST
Answered by
0
உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய மின்சார உற்பத்தி நிலையம்
- உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய மின்சார உற்பத்தி நிலையம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் உள்ளது.
- கமுதி சூரிய ஆற்றல் திட்டம் என்பது கமுதியில் 2500 ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ள ஒரு ஒளி மின்னழுத்த மின் நிலையம் ஆகும்.
- கமுதி சூரிய ஆற்றல் திட்டம் அதானி மின் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது.
- இது ஒரே இடத்தில் 648 மெகா வாட் உற்பத்தி திறன் உடையதாக அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்னாற்றல் உற்பத்தி அளவு 8 மடங்கு உயர்ந்து உள்ளது.
Similar questions
Physics,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago