" கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உண்மையானது எது? அ) இந்தியா உலகின் மிக அதிகமான மொழிகளைக் கொண்டுள்ளது. ஆ) சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்து, இந்தியா உலகின் மூன்றாவது மிக அதிகமான மொழிகளைக்கொண்டுள்ளது. இ) பப்புவா நியூ கினியாவுக்கு அடுத்து, இந்தியா உலகின் இரண்டாவது மிக அதிகமான மொழிகளைக்கொண்டுள்ள நாடாகும். ஈ) இந்தியா மற்றும் இங்கிலாந்து முறையே உலகின் மூன்று மற்றும் நான்காவது அதிக மொழிகளைக்கொண்டுள்ளன"
Answers
Answered by
0
Answer:
what is this which language is this
Answered by
1
பப்புவா நியூ கினியாவுக்கு அடுத்து, இந்தியா உலகின் இரண்டாவது மிக அதிகமான மொழிகளைக் கொண்டுள்ள நாடாகும்.
கலாச்சாரம்
- கலாச்சாரம் என்பது மக்களுடைய வாழ்க்கை முறையின் பண்புகளை விவரிப்பது ஆகும்.
- உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கலாச்சாரங்கள் உள்ளன.
- மதம், மொழி, கட்டிடக் கலை, உணவு, தொழில் நுட்பம், இசை, உடை, பாலினம், சட்டம், கல்வி, அரசாங்கம், விவசாயம், பொருளாதாரம், விளையாட்டு முதலியன கலாச்சாரத்தின் கூறுகள் ஆகும்.
- கலாச்சாரத்தினை பரப்பும் மிக முக்கிய கருவியாக மொழி உள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் அதிக மொழி (839) பேசும் மக்கள் உள்ளனர்.
- அதற்கு அடுத்த இடத்தில் (780) இந்தியா உள்ளது.
Similar questions
English,
5 months ago