"எந்த நாடு அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது? அ) சீனா ஆ) கனடா இ) ரஷ்யா ஈ) இந்தியா"
Answers
Answered by
0
சீனா
எல்லைக் கோடு
- எல்லைக் கோடு என்பது ஜனநாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்படும் அரசியல் பிரிவின் நிர்வாக பிரதேசம் அல்லது புவியியல் பிரதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரம்பைக் குறிக்கும் ஒரு கோடு ஆகும்.
- எல்லைக் கோட்டிற்கு உதாரணமாக மாநிலம், நாடு அல்லது மாவட்டம் முதலியவற்றினை குறிப்பிடலாம்.
- சீனா நாடு ஆனது அதிக எண்ணிக்கையில் அண்டை நாடுகளுடன் தன் நாட்டின் எல்லைகளைக் கொண்ட நாடு ஆகும்.
- சீனா 14 அண்டை நாடுகள் உடன் தன் நாட்டின் எல்லைகளை பகிர்ந்து கொண்டு உள்ளது.
- அவை இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா, வட கொரியா, வியட்நாம், லாவோஸ், மியான்மர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்.
Similar questions