எதன் அடிப்படையில் இனம் வகைப்படுத்தப்படுகிறது? அவற்றைக் குறிப்பிடு.
Answers
Answer:
Explanation:
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும்[1]. இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிசெய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜோனாதன் சுவிஃப்ட் என்பவர் சட்டம் என்பது சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு பெரிய குளவி போன்ற பூச்சிகளை வெளியேறவிடும் ஒரு சிலந்திவலை போன்றது என்கிறார்[2]. கி.மு. 350 இல், அரிசுட்டாட்டில் சட்டத்தைப்பற்றி எழுதுகையில், தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது என்று குறிப்பிட்டார்[3]. அறிஞர் அண்ணா சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு. என்று கூறியுள்ளார். (மேலும் பார்க்க சட்டம்).
அரசின் சட்டங்கள், தனியார்களிடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் போன்றன இவ்வகையான சட்டங்களாகும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும்.
இன வகைப்பாட்டின் அடிப்படை
- ஏறக்குறைய நிரந்தரமான, தனித்துவமான தன்மையினை உடைய மக்களின் குழு இனம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு நபரின் தோலின் நிறம் மற்றும் முடியின் நிறம் முதலியன அம்சங்களை கொண்டும் இனங்களை வகைப்படுத்த இயலும்.
- மூதாதையர்கள் இடமிருந்து பெறப்பட்ட உடல் சம்பந்தமான பண்புகள் மற்றும் குணங்களின் அடிப்படையில் மனிதர்களை இனக்குழுக்களாக வகைப்படுத்த வேண்டும் என்பது இனத்தின் அறிவியல் வகைப்பாடு ஆகும்.
- தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, இரத்தத்தின் வகை முதலிய முக்கியமான அம்சங்களை அடிப்படையாக கொண்டு இனங்கள் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது.
- நீக்ராய்டு, மங்கோலாய்டு, காகசாய்டு மற்றும் ஆஸ்ட்ரலாய்டு என பொதுவாக மனித இனங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.