India Languages, asked by anjalin, 10 months ago

இந்தியக் கலாச்சார மண்டலம் பற்றி சிறு குறிப்பு வரைக.

Answers

Answered by Anonymous
67

இந்திய கலாச்சாரம்

• இந்திய கலாச்சாரம் உலகின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரங்களில் ஒன்றாகும், நமது நாடு இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த பாரம்பரிய மற்றும் பாரம்பரிய பாடல், நடனம், நிகழ்ச்சி, திருவிழா, கலாச்சார நடவடிக்கைகள் போன்றவை உள்ளன.

• எடுத்துக்காட்டு, நாம் அனைவரும் இந்தியர்கள் பெரும்பாலும் வரவேற்கிறோம் இரு கைகளையும் ஒன்றாக இணைப்பதன் மூலம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் பார்தனாதியம் நடனம், குச்சுபுடி போன்ற இந்தியர்களின் பிரபலமான கலாச்சார நடவடிக்கைகள் சில.

Answered by steffiaspinno
0

இந்தியக் கலாச்சார மண்டலம்  

  • இந்தியக் கலாச்சார மண்டலம் ஆனது இ‌ந்‌திய துணை‌க் க‌ண்ட‌த்‌தி‌ன் கலா‌ச்சார‌ப் பகு‌திகளை உ‌ள்ளட‌க்‌கியது ஆகு‌ம்.
  • இந்தியக் கலாச்சார மண்டல‌த்‌தினை பே‌க்க‌ர் எ‌ன்பவ‌ர் துணை க‌ண்ட கலா‌ச்சார‌ம் என அழை‌த்தா‌ர்.
  • டி. ‌ஸ்டா‌ம்‌ப் எ‌ன்பவ‌ர் இந்தியக் கலாச்சார மண்டல‌த்‌தினை நெ‌ல் கலா‌ச்சார‌ம் என அழை‌த்தா‌ர்
  • இது ந‌ன்கு வரை‌யறு‌க்க‌ப்ப‌ட்ட கலா‌ச்சார ம‌ண்டல‌ம் ஆகு‌ம்.
  • இது வட‌க்கே இமய மலை, தெ‌‌ற்கே இ‌ந்‌திய‌ப் பெரு‌ங்கட‌ல், மே‌ற்கே இ‌ந்துகு‌ஷ் மலை‌க்கு இடை‌யி‌ல் உ‌ள்ளது.
  • இந்தியக் கலாச்சார மண்டலம்  பகுதிகளில் கூட்டுக் குடும்பம், கிராமப்புற சமூகம், சாதி அமைப்பு, பாதி நிலப்பிரபுத்துவ தொடர்பு, தன்னிறைவு விவசாயம், நெல் விவசாயம், பருவகால காலநிலை மாற்றங்கள் மற்றும் வேளாண் பருவங்கள் முத‌லியன உ‌ள்ளன.
Similar questions