பேணத்தகுந்த மேம்பாடு என்றால் என்ன? அவற்றின் இலக்குகள் இரண்டு கூறுக.
Answers
Answered by
2
Answer:
I don't know this language. which language is this. pls mark me as brain list
Answered by
1
பேணத் தகுந்த மேம்பாடு
- எதிர் கால தலைமுறை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது உள்ள இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் தற்போது உள்ள தலை முறை மக்கள் உடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சிக்கு பேணத் தகுந்த மேம்பாடு என்று பெயர்.
இலக்கு 10
- சமநிலை அற்ற நிலையினை குறைக்க பின் தங்கிய மக்கள் மீது கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வு முன்னேறும் வகையில் கொள்கைகள் இயற்றி அதை உலக அளவில் பொது நெறிமுறையாக ஏற்கப்பட வேண்டும்.
இலக்கு 15
- காடுகளை நிலையான மேலாண்மைக்கு கொண்டு வருதல், வறண்ட நிலம் பாலைவனம் ஆக மாறும் நிலையினை தடுத்தல், நில அழிவை தடுத்து மறுபடியும் செழிப்பு செய்தல், உயிரினப் பன்மை அழிவதைத் தடுத்தல் முதலியன ஆகும்.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago