மழைநீர் சேமிப்பிற்கான மூன்று காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Sorry I am unable to understand your language
sorry again
Answered by
0
மழை நீர் சேமிப்பிற்கான காரணங்கள்
- நீர் அளிப்பு பற்றாக்குறையினை நீக்க மழை நீரினை சேமிக்க வேண்டும்.
- நிலத்தடி நீரை அதிகரிக்க, நீர் பற்றாக்குறையை சமாளிக்க மிக சிக்கனமான மற்றும் மிகச் சிறந்த வழி மழை நீர் சேகரித்தல் ஆகும்.
- நகரப்பகுதியில் காணப்படும் நடைபாதை பகுதியை மண்ணால் நிரப்ப வேண்டும்.
- இதனால் மழை காலங்களில் நீர் வீணாக கழிவு நீருடன் கலப்பது தடுக்கப்படும்.
- அதிக மழை பெறும் பகுதிகள் அல்லது அதிகமாக நீர் தேங்கும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர அதை நீரால் நிரப்புதல் வேண்டும்.
- நீர் பெருக்குதல் மூலமாக நிலத்தடி நீரின் தன்மையை மேம்படுத்துதல் வேண்டும்.
- பசுமை பூங்கா, பண்ணை மற்றும் தோட்டத்திற்கு நீர்பாசனம் செய்ய நீர் பெறுதல் வேண்டும்.
Similar questions